JUST FOR GIGGLES - NO VIEWS REGISTERED HERE...!
"ஏன்டா என்ன பாத்து அந்த கேள்விய கேட்ட?"
"அப்படி என்ன அண்ணே கேட்டான்?"
"வரிக்குதிரை வளர்க்கிறானம் வீட்டுல...அதுக்கும் வரி கட்டணுமா?ன்னு கேட்கறான்...!"
"!!!"
வரி வரியா...
"என்னங்க நாலு வரி நோட்டு கேட்டா ரெண்டு வரி நோட்டு கொடுக்கறீங்க?"
"ரெண்டு வரி- tax -ல புடிச்சிட்டோம் !"
"???"
'வரி'-சை !
"வரிசையா நின்னவங்க எல்லாம் ஏன் கலைஞ்சு ஓடறாங்க...!"
"வரிசையிலே நின்னா புது 'வரி' கட்டணும்-ன்னு யாரோ சொன்னாங்களாம் ...!"
இனி ரேசன் கடையில் கூட்டம் வருமா...? நண்பரே
ReplyDeleteவந்தாலும் வரிசை கிடையாது..ஹா..ஹா..
Deleteவரிகளின்.அரசாங்கமோ
ReplyDeleteசிந்திக்க வேண்டிய வரிகளைப் பதிவிட்டமைக்கு நன்றி
Deleteவரி படுத்தும் பாடு
ReplyDelete