ஐ வில் கிள்ளு யூ !
"எங்க க்ளாஸ் டீச்சர் கிட்ட தப்பு பண்ணி மாட்டிகிட்டா பயங்கரமா கிள்ளுவாங்கடா !"
"அவங்க பயங்கர 'கிள் லேடி'-ன்னு சொல்லு....!"
"!!!"
மாமியார் - தி பிக் பாஸ் !
"எங்க அம்மாவ கண்டிப்பா அடுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில பங்குபெற வைக்கணும்-ன்னு ரொம்ப ஆர்வமா இருக்கியே ! அவங்க மேல உனக்கு இவ்ளோ பாசமா?"
"அட நீங்க வேற...! அவங்கள அந்த வீட்டுல அடைச்சு வெச்சாங்க-ன்னு, நான் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாமுன்னுதான்..!"
"???"
ஜோஸ்யம் பலித்ததா?!
"தலைவரோட சின்ன வீடு.. தனம்.... இப்போ முன்ன மாதிரி அடிக்கடி வந்து தலைவரப் பார்க்கறது இல்லையாம்...ஜோஸ்யக்காரன் சொன்னது நிஜமாயிடுச்சு !"
"அப்படி என்ன சொன்னார் ஜோஸ்யக்காரரு?"
"குரு பெயர்ச்சி-க்கு அப்பறம் 'தனம்' வரவு குறையும்-ன்னு சொன்னாரே !"
"!!!
கிள்"லேடி ஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர் நண்பரே...
ReplyDeleteதமன்னா 2
Deleteமிக்க நன்றி ஜி
Deleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜி !
ReplyDeleteஇரசித்தேன்! என்வலை வருவதுண்டா!
ReplyDeleteவாருங்கள் ஐயா..! நாட்டு நடப்புகளைப் பற்றி மரபு கவி பாடும் உங்கள் கவிதைகளைப் படித்திருக்கிறேன்...
Deleteதனம் வரவு குறையும்! ஹாஹா....
ReplyDeleteஅனைத்தும் ரசித்தேன்.
நன்றி வெங்கட்ஜி!
Deleteஅனைத்தும் அருமை
ReplyDelete