.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, June 24, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 55

பொண்ணு 'கெட்டி'-காரி  !


"என்ன தரகரே ! பொண்ணு 'குண்டா' இருக்கும்-ன்னு சொல்லவே யில்லையே !"

"நான் தான் சொன்னேனே - 'பொண்ணு ரொம்ப 'கெட்டி' காரி. அவள யாரும் அசைக்கமுடியாது-ன்னு....!"

"!!!"

பல் இளி...!

"அந்த நடிகை ஸ்கூல் பக்கமே போனதில்ல-ன்னு எப்படி கரெக்டா சொன்ன‌?"

"அவங்க கொடுக்கிற பேட்டியிலெல்லாம் 'எனக்கு பல்லி பள்ளி -ன்னாலே பயம்-ன்னு சொன்னாங்களே !"

மழை வருமா?


"சார் ! எங்க ஸ்கூல் மைதானத்தில மழை வேண்டி யாகம் செஞ்சோம்...அப்படியும் மழை வரல...!"

"ஆனா, க்ளாஸ் உள்ள 'ரெயின் ரெயின் கோ அவே !'-ன்னு சொல்லித் தராங்களே ! அதான்..."

14 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    பள்ளிகளில் அந்த ரைமை மாற்றணும்! கொடிபிடிப்போமா?

    TM +1

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்..! காலத்துக்கு ஏற்ற மாதிரி ரைம்ஸ மாத்துங்கப்பா..!

      Delete
  2. ரசித்தேன் பல்லியை... ஹி..ஹி..

    ReplyDelete
  3. நானும் கெட்டிக்காரிதான் சகோ. யாரும் என்னை அசைச்சுக்க முடியாது

    ReplyDelete
  4. வாங்க (ஸ்ட்)ரா(ங்)ஜி !

    ReplyDelete
  5. முத்தான நகைச்சுவைகள், ஆனந்த விகடன் போன்ற இதழ்களுக்கு அனுப்புங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ! முயற்சி செய்கிறேன் !

      Delete
  6. வணக்கம்
    அண்ணா
    அருமையாக உள்ளது ரசித்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates