"உங்க அபார்ட்மெண்ட்ல செக்யூரிட்டி த்ரெட் இருக்குன்னு சொல்ற...ஆனா...காவலுக்கு இருந்த ஒரு செக்யூரிட்டியையும் வேலையிலேர்ந்து நீக்கிட்டீங்களே! ஏன்?"
"செக்யூரிட்டியால த்ரெட்-ன்னு சொல்லிதான்...!"
"சின்ன வயசிலயே நெடுஞ்சாலைகளில் உள்ள பை-பாஸ் எல்லாம் பஸ் ஒட்டின நம்ம பரந்தாமன், இப்போ டாக்டரா இருக்காரு..."
"என்ன டாக்டர்"
"பை பாஸ் சர்ஜன்...!"
"சுட்டு போட்டாலும் உனக்கு டான்ஸ் வராதுன்னு எங்க அம்மா சொன்னது சரிதான் போலிருக்கு...!"
"எப்படி சொல்ற?"
"தீமிச்ச காலோட டான்ஸ் க்ளாஸ் போனேன்... கால கீழயே வைக்க முடியலையே !"
"???"
இரசித்தேன் நண்பரே
ReplyDelete- கில்லர்ஜி
வாங்க கில்லர்ஜி...ரசனைக்கு நன்றி..
Deleteஹா...... ஹா.... ஹா... ரசித்தேன்.
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteபை "பாஸ்"... ஹா... ஹா...
ReplyDeleteவாங்க டிடி..வருகைக்கு நன்றி
Deleteஅத்தனையும் அருமையான கடிகள் வாழ்த்துகள்
ReplyDeleteதொடர்ந்து பாஸிடிவ் வார்த்தைகள் சொல்லி வாழ்த்தும் நண்பருக்கு நன்றி
Deleteஅருமையான
ReplyDeleteநகைச்சுவைத் துளிகள்