.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, June 18, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 54



"நானும், அதோ போறானே பாண்டி...அவனும் சின்ன வயசில ஒரே தெருவுல பால் பாக்கெட் போட்டோம்...!"

"அப்படியா...பா(Pa)ல்ய சினேகிதன்-னு சொல்லுங்க !"



"நம்ம ஏட்டு ஏகாம்பரம் திடீர்-ன்னு சாமியார் ஆயிட்டாராமே !"

"போலி சாமியாரா? இல்ல போலிஸ் சாமியாரா?"

"!!!"

"ஏங்க க்ளாஸ்-க்கு போயிருக்கிற பொண்ணுக்கு ஃபோன் பண்ணி வரும்போது ஆயில் வாங்கிட்டு வரச் சொல்லாம...வீட்டுல இருக்கிற பையனை அனுப்பி வாங்கிட்டு வரச்சொல்றீங்க?"

"நீ கேட்டது 'சன்' - ஆயில் ஆச்சே !"

8 comments:

  1. ஹாஹா.... அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் ஜி! நன்றி !

      Delete
  2. தம வாக்கிட்டு ரசித்தேன், சிரித்தேன் நண்பரே..!

    ReplyDelete
  3. அனைத்தும்நன்றாக-உள்ளது

    ReplyDelete
    Replies
    1. தொடரும் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே!

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates