"என்னங்க ஸ்பெஷன் சிக்கன் பிரியாணி 150 ரூபாய்-ன்னு வாங்கினா, அதில சிக்கனையும் காணும்...அளவும் கம்மியாத்தான் இருக்கு..."
"அது ஸ்பெஷல் சிக்கன பிரியாணி-யாம்...!"
"டெக்னாலஜி தெரியாதவர்கிட்ட வழி கேட்டது தப்பா போச்சு !"
"என்னாச்சு?"
"ஆப்பிள் ஸ்டோர்ஸ் இந்த ஏரியாவுல எங்க இருக்குன்னு கேட்டா, பக்கத்தில இருக்கிற பழக் கடையக் காட்டறாரே !"
"!!!!"
"எப்ப டாஸ் போட்டாலும் அவன் 'ஹெட்ஸ்" தான் சொல்லுவான்-ன்னு உனக்கு எப்படிடா தெரியும்?"
"ஏன்னா அவன் 'தல' யோட தீவிர ரசிகனாச்சே !"
மூன்று 'கடி'யையும் ரசித்தேன்.
ReplyDeleteதம +1
தாங்கியமைக்கு நன்றி!
Deleteஇரசித்தேன் நண்பரே
ReplyDeleteத.ம.2
நன்றி ஜி
Deleteமுத்தான மூன்று கடிகள் நன்றாக உள்ளன
ReplyDeleteதொடரும் ஊக்கத்திற்கு நன்றி
Deleteமிக்க மகிழ்ச்சி
Deleteரசித்தேன் தல...!
ReplyDeleteஅருமையான நகைச்சுவைத் துளிகள்
ReplyDelete