டேய் கபாலி ! வேலை தேடி இன்டர்வ்யூக்குப் போனியே...! என்னாச்சுடா?
"உன் பேர் என்னன்னு கேட்டாங்க...பேரைச் சொன்னேன்...வெளிய அனுப்பிட்டாங்க...!"
"அப்படி என்னடா சொன்ன?"
"கபாலி-டா..........! ந்னு சொன்னேன், "டா" போட்டு பேசறேன்-னு அனுப்பிட்டாங்க..!"
--------------------
"ஏட்டையா ! ரிலீஸ் ஆகிப்போன கபாலி, மூணு மணி நேரத்துக்குள்ள வேறு ஒரு கேஸ்-ல உள்ள வந்துட்டானே ! என்ன செஞ்சான்? ஏதாச்சும் சொன்னானா?"
"திரும்பி வந்துட்டேன்-னு சொல்லு...ன்னு சொன்னான்..!"
----------------------------------------------
கபாலி ...! நீ கத்தியால குத்தின கந்தசாமி ஆஸ்பத்திரியிலே சீரியஸா இருக்காராம்..!"
"மகிழ்ச்சி....!"
"??????????????????"
===========================================================
பக்கத்து வீட்டு கொள்ளைப் பக்கம் தீப்பிடிச்சிருக்கு-ன்னு ஃபயர் சர்வீசுக்கு சொன்னியா?"
சொன்னேன்...ஆனா வரமாட்டாங்களாம்.."
"அப்படி என்னடா சொன்ன?"
"நெருப்புடா-ன்னு சொன்னேன்...பாட்டு பாடறேன்-னு நெனச்சுகிட்டாங்க போல..."
Too good.v hilarious
ReplyDeleteநன்றி ! தொடர்ந்து வரவும் !
Deleteவணக்கம்
ReplyDeleteஅண்ணா
அருமையாக உள்ளது இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்..! வெகு நாட்களாய் காணோம்...மின்னஞ்சல் அனுப்பி விசாரிக்கலாம் என்றிருந்தேன் !
Deleteரசித்தேன்! பாராட்டுக்கள்!
ReplyDeleteநன்றி தளிர் சுரேஷ் !
Deleteஹாஹா... ரசித்தேன்.
ReplyDeleteதங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி வெங்கட் ஜி !
Deleteநன்றி ! தொடர்ந்து வரவும் !
ReplyDelete