"டா", "டி"
"சின்ன வயசில 'போடா..போடி'-ன்னு சண்டை போட்டுகிட்டு இருந்த ராமுவும், ஷீலாவும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டு போயி...இப்போ ஹோட்டல் வெச்சு நடத்தறாங்களாமே...! இப்பவும் "டா", "டி" உண்டா?"
"இப்ப கூட இவன் போன் 'டா', பகோ 'டா' போடறான். அவ பச்ச 'டி', கிச்ச 'டி' யும் செய்யறாளாம் !"
ஜாதகமே தெரியும்
"பூனைக் கண் புவனாவோட ஜாதகமே உன் கையில இருக்குன்னு சொன்னியே...அவ நட்சத்திரம் என்ன சொல்லு பார்க்கலாம்..!"
"கேட் டை ! (Cat-eye) "
"!!!"
கிழிஞ்ச படம்
"'கிழிஞ்ச துணி'-ன்னு ஒரு படம் எடுத்தீங்களே...ரிவ்யூ எப்படி இருக்கு?"
"படத்துல நிறைய ஓட்டை இருக்கு-ன்னு சொல்றாங்க..!"
"!!!!"

No comments:
Post a Comment