கணக்கு வெச்சு செய்யறோமுல்ல...!
"மாசா மாசம் அந்தக் கடையில ஷேவ் பண்ணிகிட்டு பணம் கொடுக்காம வர்றியே ! ஏன்?"
"அங்க என்னோடு ஷேவிங்ஸ் அக்கௌண்ட் இருக்கு...!"
"???"
மூக்கு பிடிக்க...
"நல்லா மூக்கு பிடிக்க சாப்பிட்டேன்-னு சொன்னீங்க...கூடவே ,..சாப்பாடு நல்லாவே இல்ல-ன்னு சொல்றிங்க?"
"மூக்கப் புடிச்சிகிட்டு சாப்பிடற அளவுக்கு துர்நாற்றம்-ன்னு சொல்ல வந்தேன் !"
"!!!!"
ஸ்ட்ரைக் !
"அந்த ஆஸ்பத்திரியிலே அடிப்படை வசதிகள் செஞ்சு தராததுனால ஆப்பரேஷன் பண்ண முடியாது-ன்னு ஸ்ட்ரைக் பண்றாங்களாமே !"
"சர்ஜிகல் ஸ்ட்ரைக்-ன்னு சொன்னாங்களே ! இதுதானா அது...!"
"!!!"
அருமையான பதிவு
ReplyDeleteஉங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
https://plus.google.com/u/0/communities/110989462720435185590
ஹா... ஹா...
ReplyDelete