பல் டாக்டர் வேற என்ன செய்வாரு?
"டென்டல் டாக்டர்-கிட்ட போனியே ! என்ன செக் பண்ணினாரு?"
" 'பல்'ஸ் தான்" !
"???"
தடுக்கி விழும் ஃபீல்டர்
"கிரிக்கெட் விளையாடும்போது அடிக்கடி தடுக்கி தடுக்கி விழறாரே...யார் அவரு?"
" 'ஸ்லிப்' ஃபீல்டர் தான் !"
"???"
தலைவரா சேர்க்கும் கூட்டம்
"நம்ம தலைவரு, 'உடல் பலம் மிகுந்த இளைஞர்கள் 10 பேர் வேலைக்குத் தேவை'-ன்னு விளம்பரம் கொடுத்திருக்காரே ! என்ன அடியாள் சேர்க்கறாரா?"
"அட நீ வேற ! ஏ.டி.எம்-ல நின்னு பணம் எடுக்கத்தான்...!"
"!!!!"

ஹா ஹா.... ரசித்தேன்.
ReplyDeleteநல்ல "தலைவர்".... ஹா... ஹா...
ReplyDeleteநல்ல பதிவுகள்
ReplyDelete