ஆன்லைன் மாமி
"பக்கத்து வீட்டு மாமி, காய் கறி-லேர்ந்து, மொபைல், டி.வி வரைக்கும் எல்லாமே ஆன்லைன்-ல தான் வாங்கறாங்க !"
"அப்போ அந்த மாமி, சாதாரண மாமி இல்ல...இமாமி ! (e-மாமி) !"
"!!!"
மரமா? மாமனா?
"உன்னோட வருங்கால கணவர் நீ என்ன சொன்னாலும், ரீ-ஆக்டே பண்ணாம மரம் போல இருக்காரே !...ஏன்.."
"அவருதான் என் "wood" -பீ ஆச்சே !"
"!!!"
விளையாட்டுப் பிள்ளை
"நான் 'படி படி'ன்னு சொன்னாலும் படிக்காம என் பையனும் 'படி படி'-ன்னு விளையாடிகிட்டிருக்கான் !"
"அப்படி என்ன விளையாடறான்?"
"கபடி-தான்..!"

இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDelete