கட்டுரையைப் படித்து மதிப்பீடு செய்யவும் !
அகம்-ப்ரதிலிபி
நடத்திய கட்டுரைப் போட்டியில், எனது கட்டுரை, கீழ்காணும் முகவரியில்
வெளியாகியுள்ளது. போட்டி முடிவுகளுக்கு வாசகர் தரும் மதிப்பீட்டையும்
கருத்தில் கொள்வதாக அறிவித்துள்ளார்கள்.
தாங்கள், சிறிது நேரம் ஒதுக்கி, கட்டுரையைப் படித்து, அந்த தளத்திலேயே மதிப்பீட்டையும் பதிவு செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.
"Read
for Free" என்னும் பொத்தானை அழுத்திக் கட்டுரையைப் படிக்கவும். தங்களின்
வலையுறவுகளுக்கும் பகிர்ந்து மதிப்பீடு செய்து உதவவும்.
கட்டுரைத் தலைப்பு: தாய்மொழி தமிழின் தற்போதைய நிலை என்ன? அதை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்?
பி.பிரசாத்.
மதிப்பீடு செய்தாயிற்று...
ReplyDelete