"அந்த குத்துச் சண்டை வீரர், விளையாட்டை விட்டுவிட்டு சினிமாவில் குதிக்கப் போறாராமே ! சினிமாவில் என்ன செய்ய போறாரு?"
"'பஞ்ச்' டயலாக்" எழுதப் போறாராம் !"
"!!!!
'பழைய ப்ளேடு'ன்னு ஒரு க்ரைம் த்ரில்லர் படம் எடுக்கலாமுன்னு இருக்கேன். அதுக்கு 'நச்'சுன்னு ஒரு 'பஞ்ச் லைன்' சொல்லேன் !"
"மொக்கை !"
"!!!!"
"இப்பெல்லாம், ஒரு படம் 10 நாள் ஓடறதே பெரிய விஷயம் ! அந்த நடிகர் தயாரிச்சு நடிக்கிற படத்துக்கு 'பத்தாவது நாளை நோக்கி'ன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்காங்களே!"
"அட ! நீங்க வேற ! படம் இன்னும் ரிலீசே ஆகல...படம் ரிலீசுக்கு 10 நாள் முன்னாடியே இப்படி ஒரு போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டாங்க !"
வணக்கம்
ReplyDeleteஇரசித்தேன் அருமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !
Deleteஹா.... ஹா....
ReplyDeleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !
Deleteரசித்தேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !
Delete