"ஊறுகாய் வியாபாரம் செஞ்ச கம்பெனி இப்ப ஏன் இந்த பிசினஸ்ல காலை விட்டாங்கன்னு தெரியல..."
"கையை விட்டாங்கன்னுதான சொல்லுவாங்க...காலை விட்டாங்கன்னு சொல்றீங்களே...ஏன்?"
"பக்கத்து வீட்டுக்காரர் மிஸ்டு கால் குடுக்கறேன்னு ஓவரா பண்றாரு !"
"அப்படி என்ன ஆச்சு?"
"என் வீட்டுல காலிங் பெல்-ல ஒரு தடவை மெதுவா அழுத்திட்டு கதவைத் திறக்கறத்துக்குள்ள காணா போயிடறாரு !"
"எந்தக் கட்சியோடும் கூட்டணி இல்ல-ன்னு சொல்லிட்டு, வரும் 30ந்தேதி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடக்கும்-ன்னு சொல்லியிருக்கீங்களே தலிவரே !"
ஹாஹாஹா! ரசித்தேன்!
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தளிர் சுரேஷ் !
Deleteஹா ஹா... அருமை சார்
ReplyDeleteநன்றி நண்பரே ! தொடர்ந்து வரவும்...
Delete