"ஹோட்டல்ல அந்த சர்வரை ஜீனியஸ்-ன்னு சொன்னிங்களே! அப்படி அவரு என்ன செஞ்சாரு?"
பேரன்: தாத்தா..! கொள்ளு தாத்தா மாதிரி "கொள்ளு அப்பா" -வும் இருக்குதானே !
தாத்தா: இல்லப்பா...அப்பா...தாத்தா..கொள்ளு தாத்தா..கொள்ளு அப்பா கிடையாது...
பேரன்: குட்டி குதிரை பசிச்சா அதோட அப்பாகிட்ட என்ன கேட்கும்..."பசிக்குது...கொள்ளு அப்பா"-ன்னு தானே !
-------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
"மலையடிவாரத்துல உட்கார்ந்து காலையிலேர்ந்து மலைக்கு மேல போற பாதையையே பாத்துகிட்டு இருக்கியே ! ஏன்டா?"
"எங்க அப்பாதான் முன் ஏறுகிற வழியப் பாரு-ன்னு சொன்னாரு !"
"!!!"
"!!!"
வணக்கம்
ReplyDeleteஅண்ணா
இரசித்தேன் வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் கவிதைப் போட்டி குறித்த அறிவிப்பை முன்பே பார்த்தேன். கண்டிப்பாய் கலந்து கொள்வேன்..நன்றி !
Delete