.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, September 4, 2015

பதிவர் திருவிழா - வாழ்த்துவோம் !



இணையத்தில் தனித் தனியாய் படைப்பு தரும்
  இனிய தமிழ் பதிவரெல்லாம்..
இணைந்திட்டால் ஓரிடத்தில் திருவிழாதான் !

யாரெனவும் அறிந்திடாதான் எங்கிருந்தோ
ஆக்கிடும் நல் பதிவுகளை...
சீருடனே படித்தகமும் மகிழ்வதுடன்....

பின்னூட்டம் எனும்பெயரில் ஊக்கத்தை
ஊற்றித் தரும் உள்ளமெலாம்
முன்னோட்டம் ஆகிடுமே வருவதற்கு...

உதயத்துக் கதிரவனாய் ஜொலி ஜொலிக்கும்
உலகத் தமிழ் பதிவர்களின்...
இதயத்தின் சங்கமத்தை வாழ்த்திடுவோம் !





11 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோ...

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி ஐயா ! தங்கள் நூல் வெளீயிட்டிற்கும் முன்கூட்டியே வாழ்த்துக்கள் !

      Delete
  4. நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ! தொடர்ந்து வரவும் !

      Delete
  5. பதிவர் விழாப் பற்றிக் கவிதையாகவே ஒரு பதிவு இட்டமைக்கு நன்றி நண்பரே. அவசியம் விழாவில் பங்கேற்க வருக. கையேட்டிற்கு விவரம் தந்துவிட்டீர்கள் தானே?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா! தொடர்ந்து வரவும் ! கையேட்டுக்கான விவரங்களை அனுப்பிவிட்டேன்...நன்றி...

      Delete
  6. பதிவர் சந்திப்பு கவிதையாகவே,,,,,
    அருமை, என் பக்கத்திலும் பதிவர் சந்திப்பு பாருங்களேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ! தொடர்ந்து வரவும் !

      Delete

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates