கொஞ்சம் கேட்டு சொல்றேன்...!
"கிரிக்கெட் அம்பயரா இருந்தவரு, இப்போ கோர்ட்டுல 'ஜட்ஜா' இருக்கார்ன்னு நெனைக்கிறேன்...!"
"எத வெச்சு சொல்றீங்க,,,!"
"தீர்ப்பு சொல்ல சொன்னா...டி.வி.ஸ்க்ரீன் சிக்னல் காட்டறாரே !"
கச்சேரி ப்ரேக்கர் !
"சட்டசபையிலேர்ந்து கோபத்தில வந்த நம்ம எம்.எல்.ஏ-வை பாட்டு கச்சேரிக்கு தலைமை ஏற்க சொன்னது தப்பா போச்சு !"
"என்னாச்சு?"
"பாதி கச்சேரியில மேடை ஏறி மைக்-க உடைச்சிட்டாரே !"
புடி...புடி...புடி...!
"ரௌடி ரங்கன் அவன புடிக்க வர்றவங்களையெல்லாம், கையில கத்தியால கீறி விட்டுட்டு ஓடிடறானாமே !"
"சரியான 'கீறி'மினலா இருப்பான் போல...!"

வணக்கம்
ReplyDeleteஅண்ணா
அருமையாக உள்ளது இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹா... ஹா... 1 to 3 இப்படி இருக்குமோ என்று தோன்றுகிறது...!
ReplyDeleteஅனைத்து நன்றாக இருக்கிறது
ReplyDeleteஆழமாக "கடி"த்துவிட்டன அனைத்தும்.
ReplyDeleteகோ
ஆழமாக "கடி"த்துவிட்டன அனைத்தும்.
ReplyDeleteகோ
சிந்திக்க வைக்கும் நகைச்சுவை
ReplyDeleteபாராட்டுகள்