கரையுமா தொப்பை?
"இதை சாப்பிட்டா ஒரே வாரத்துல தொப்பை கரைஞ்சு, பேண்ட் லூசாயிடும்-ன்னு சொன்னாங்க...சாப்பிட்டேன்..."
"கரைஞ்சுதா? லூசாச்சா?"
"ம்...ஆச்சு...!என் பேண்ட் பர்ஸ்ல இருந்த பணம் கரைஞ்சுது...! நானே லூசாயிட்டேன் !
கண்மணி..அன்போடு
"கடி-ஜோக்ஸ் எழுதி லெட்டர் அனுப்பியிருக்கீங்களே ! ஏன்?"
"நீங்க தானே ஒரு 'கடி'தம் எழுதச் சொன்னீங்க...!"
கலர் தெரியுமா?
"ஏங்க அவரு எப்போதும் நம்ம பச்சமுத்து-வ 'சேப்பு முத்து'-ன்னே கூப்பிடறாரு?"
"அவரு கலர்-ப்ளைண்ட்-ங்க...!"

'கடி'தம் -ஹா.. ஹா..
ReplyDeleteஉங்கள் தளத்தை blogspot.com என்று மாற்றியதற்கு நன்றி...
தமிழ்மணம் திரட்டியாக செயல்படும் + ஓட்டிற்காக அல்ல...
ஏன் என்பதை கீழே இணைப்பில் சென்று வாசிக்கவும்...
http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html
கரைந்தது
ReplyDeleteதொப்பை அல்ல
பணம்