சர்ஜிகல் ஸ்ட்ரைக்
"மன்னா ! மன்னா ! அண்டை நாட்டு மன்னன் படையெடுத்து நம் நாட்டு எல்லைக்குள் புகுந்துவிட்டான் !"
"என்னது? அப்படியா? உடனே என் அந்தப்புரத்திற்கு எட்டு கட்ட பாதுகாப்பை ஏற்பாடு செய்யுங்கள் !"
"???"
ஜிங்கு ஜாங்கு ஜிங் !
"கச்சேரியிலே 'ஜிங் ஜாங்'-ன்னு வாசிப்பாரே நம்ம ஜால்ரா வித்வான் "கிரி", அவருக்கு தீபாவளிக்கு என்ன ஸ்வீட் வாங்கிக் கொடுக்கலாம்?"
"ஜாங்கிரி தான் !"
ஆப்பா டக்கார்
"அப்பாடக்கர்-ன்னு கேள்விபட்டிருக்கேன். நம்ம அப்பாசாமிய ஏன் 'ஆப்பா டக்கார்'ன்னு சொல்றாங்க?"
"அதுவா...அவரு வெளியில எங்க போகணும்-னாலும், "App"-ல 'டக்'ன்னு கார் 'புக்' பண்றாரே...! அதான்...!"
"!!!"
ரசித்தேன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !
Deleteரசித்தேன். தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்ஜி !
Deleteசிந்திக்க வைக்கும்பதிவு
ReplyDelete