நம்ம தலைவர், எதிர்க் கட்சி தலைவியை 'நேருக்கு நேர் விவாதத்துக்குத் தயாரா?' - ன்னு கேட்க நினைச்சு, தமிழ் புலமையைக் காட்டறேன்-ன்னு சிக்கல்-ல மாட்டிகிட்டாரு !
அப்படி என்ன சொன்னாரு?
"என் வாயோடு வாய் வைக்கத் தயாரா?"ன்னு பேசிட்டாராம்...
----------------
இன்னிக்கு மூச்சு முட்ட பிரியாணி சாப்பிட்டேன் !
'தம்' பிரியாணி-யா?
-------------------
"காகித விலை ஏறுதுன்னு, அந்த டாக்டர், புதுசா ஒரு ஆஃபர் போட்டிருக்காரு !"
"என்ன அது"
"ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதி கொடுக்கணும்னா அதிக ஃபீஸ்-ஸாம். நோயாளியே, பேப்பர் எடுத்துகிட்டு வந்து எழுதிகிட்டா டிஸ்கௌன்ட்-டாம் !"
------------------------

மூன்றுமே முத்தானவை நண்பரே.... வாழ்த்துகள் நேரமிருப்பின் எமது ஏரியாவுக்கு வாருங்கள்.
ReplyDeleteதேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
"தம்...!" ஹா... ஹா...
ReplyDelete