#கடி ஜோக்ஸ் - பாகம் - 84
விளையாட்டுக்காரன் !
"அந்த சிலை கடத்தல் சிங்காரம், கைதாகும் போது தன் பிள்ளைகளோட விளையாடிகிட்டிருந்தானாம் !"
"அப்படியா! என்ன விளையாட்டு?"
" STATUE GAME -தான் !"
"!!!"
=========================================================
விளையாட்டுக்காரன் !
"அந்த சிலை கடத்தல் சிங்காரம், கைதாகும் போது தன் பிள்ளைகளோட விளையாடிகிட்டிருந்தானாம் !"
"அப்படியா! என்ன விளையாட்டு?"
" STATUE GAME -தான் !"
"!!!"
==============================
"உன்னோட காதலன சிலை திருட்டு வழக்குல கைது செஞ்சுட்டாங்களாமே !"
"நீ சிலை மாதிரி இருக்கே ! உன்னை ஒருநாள் சிலையைத் தூக்கற மாதிரி தூக்கிட்டுப் போறேன் பாரு..ன்னு அடிக்கடி அவரு சொல்லும்போதே எனக்கு கொஞ்சம் டவுட்-டுதான் !"
"!!!"
"நீ சிலை மாதிரி இருக்கே ! உன்னை ஒருநாள் சிலையைத் தூக்கற மாதிரி தூக்கிட்டுப் போறேன் பாரு..ன்னு அடிக்கடி அவரு சொல்லும்போதே எனக்கு கொஞ்சம் டவுட்-டுதான் !"
"!!!"
======================================================
நீதிபதி: சின்னையன் ! பல கடத்தல் கேஸ்கள்ல உங்களுக்கு பங்கு இருக்குன்னு சொல்றாங்களே ! நீங்க ஒத்துக்கறீங்களா?"
திருடன்: இல்லீங்கய்யா ! சில கடத்தல் தான்யா செஞ்சுருக்கேன் !"
திருடன்: இல்லீங்கய்யா ! சில கடத்தல் தான்யா செஞ்சுருக்கேன் !"
திருடன் உண்மையை பேசுவது எனக்கு பிடிச்சு இருக்கு நண்பரே...
ReplyDeleteஅவரு சத்திய சிங்காரம் ஜி !
Deleteஉங்க ஜோக்ஸ் படித்து சிலை ஆகாம சிரிச்சுட்டேன்!
ReplyDeleteசிரிக்கும் போது சொல்றேன்...Statue...!
Deleteஹாஹா... சிலை நகைச்சுவை அனைத்தும் சிறப்பு. பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி வெங்கட் ஜி !
Deleteரசித்தேன் ஜி...
ReplyDeleteவாங்க டிடி ! மிக்க நன்றி !
Deleteரசித்தேன், அருமை.
ReplyDeleteநன்றி ஐயா !
Delete