#கடி ஜோக்ஸ் - பாகம் - 83
அம்மா சாப்பாடு
"ஏன்டா ! அம்மா கையால சமைச்ச மாதிரி சாப்பாடு வாங்கி தர்றேன்-ன்னு சொல்லி இப்படி நான்-வெஜ்-ஆ சாப்பிட வெச்சுட்டியேடா...! எங்க அம்மா என்னிக்கிடா நான்-வெஜ் சமைச்சாங்க?"
"THAI FOOD -ன்னு நான் சொன்னத நீ தப்பா புரிஞ்சுகிட்ட போல...!"
"???"
ப்ரேக்
"யோவ் ! அதான் வண்டி ப்ரேக் நல்லா புடிக்குதே ! அப்புறம் ஏன்யா அந்த பெரியவர் மேல கொண்டு வண்டிய விட்டுட்டு...'ப்ரேக் புடிக்கல'-ன்னு பொய் வேற சொல்ற?"
"ப்ரேக்க...நான் புடிக்கல-ன்னு சொன்னேங்க...!"
"!!!"
காதுல கண் !
"அதோ போறாரே ! அவருக்கு காதுல கூட கண் இருக்கு...சைடுல கூட பாப்பாருன்னு சொல்றியே ! காதுல எப்படி கண்ணு?"
"அவரு காதுல 'கடுக்கண்' போட்டிருக்காரே ! அதச் சொன்னேன் !"

நல்ல கடி. நன்றாக இருந்தது. இன்னும் இரண்டு கடிகளை சேர்த்திருக்கலாம்.
ReplyDeleteநமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்
https://newsigaram.blogspot.com/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
Deleteஅதேமாதிரிதான் போன் எடுக்கலங்குறதுக்கு ரெண்டு அர்த்தம் வருது
ReplyDeleteஆஹா...ஆமா..நான் எடுக்கல...கரெக்ட் ராஜி...
Deleteஇரண்டாவது கடியை அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம் ! நன்றி !
Deleteரசித்தேன்.
ReplyDeleteநன்றி ஐயா !
Deleteஅனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteபாவம் பெரியவர்!
கருத்துக்கு நன்றி ஜி!
Deleteமுதல் கடி ஜோக் நல்லாருக்கு . "கடுக்கண்"ணு ம் கூட
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
Delete