#கடி ஜோக்ஸ் - பாகம் - 82
நான்தான் டாக்டர்!
"நான் செஞ்சேன்! நான் தான் முதல்ல செஞ்சேன்...ன்னு இப்படி "நான் நான்'-ன்னு பேசி தன்னையே முன்னிறுத்திக்கிறாரே அந்த டாக்டர்...அவர் என்ன டாக்டர்?"
" I (eye) டாக்டர் தான் !"
"!!!"
தங்கமான டாக்டர் !
"பணத்துக்கு பதிலா அந்த டாக்டர் "தங்கமா" வாங்கிக்கிறாராமே ! அந்த டாக்டர் பேர் என்ன?"
"தங்க money !"
நடமாடும் டாக்டர் !
"நம்ம ஏரியாவுக்கு புதுசா வந்திருக்கிற லேடி டாக்டர், வீட்டுக்கு வந்து பிரசவம் பார்க்கிறாங்களாம் !"
"அப்படியா ! 'டோர் டெலிவரி' செய்யறாங்க-ன்னு சொல்லு !"
"!!!"
வார்த்தை விளையாட்டுகள்... மூன்றையுமே ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்
Deleteநன்றி டிடி ! "ரசித்தேன் !" என்ற உங்கள் கருத்து தவறுதலாக நீங்கிவிட்டது ! மன்னிக்கவும் !
Deleteவார்த்தைகளை வச்சு ரசிக்க வைக்கும் ஜோக் அருமை.
ReplyDeleteநன்றி ராஜி !
Deleteரசித்தேன், டோர் டெலிவரியை சற்றே அதிகமாக.
ReplyDeleteநன்றி டாக்டர் ஐயா !
Deleteஅருமை விகடனுக்கு அனுப்புங்கள் பிரசுரம் ஆக வாய்ப்புண்டு பாராட்டுகள்
ReplyDeleteநன்றி கவிஞரே!
Deleteஹாஹா.... அருமை. அனைத்தும் ரசித்தேன். பாராட்டுகள்.
ReplyDeleteநன்றி வெங்கட் ஜி
Delete