#கடி ஜோக்ஸ் - பாகம் - 78
மனசெல்லாம் பணமே !
"தேர்தல் பிரச்சாரத்தில அந்த கட்சிகாரங்க ஓட்டுக்கு பணம் கொடுக்கறோமுன்னு சூசகமா சொல்றாங்களாமே ! எப்படி?"
"உங்க MONEY- யான வாக்குகளை MONEY அண்ணனின் MONEY சின்னத்திற்கே போடுங்க-ன்னு பேசறாங்களே !"
"!!!"
கச்சேரியும் காபி, டீயும்
"கச்சேரியில காபி ராகம் பாடும்போது காபி குடிப்பேன்னு சொல்றீங்க....என்ன பாடினா டீ குடிப்பீங்க?"
"தோடி..."
"தோ....டி...."
பிரபல எழுத்தாளர்?!
"அந்த எழுத்தாளர் வீடு முழுக்க ஏகப்பட்ட கேடயம் அடுக்கி வெச்சிருக்காரு ! "
" அப்படியா ! அவ்வளவு விருது வாங்கியிருக்காரு? எனக்குத் தெரியலையே !"
"அட நீங்க வேற ! எதுக்கும் லாயக்கில்லை-ன்னு அவங்க மனைவி வீசற பூரிக்கட்டையிலேர்ந்து தற்காப்பு-க்காக வாங்கி வெச்சிருக்கிற போர்க் கேடயத்தை சொன்னேன் !"

டைம்லி காமெடி இரசித்தேன் நண்பரே
ReplyDeleteநன்றி ஜி
Deleteஅனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ஜி
Deleteஅனைத்தும் அருமை பாராட்டுகள் த.ம. வாக்குடன்
ReplyDeleteஎல்லாம் சிறப்பு!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
Delete