#கடி ஜோக்ஸ் - பாகம் - 77
வேட்பாளர் ஜாக்கிரதை !
"தேர்தலுக்கு வேட்பு மனு கொடுக்க போன இடத்துல நம்ம தலைவர், அங்க இருந்த அதிகாரியை காரணமே இல்லாம அடிச்சு தாக்கிட்டாராமே !"
"வேட்பு மனு தாக்கல் செய்யணும்-ங்கிறது தலைவர் தப்பா புரிஞ்சுகிட்டாராம் !"
சனிபெயர்ச்சி சின்னசாமி !
"நம்ம சின்னசாமிக்கு ஜோதிடத்தில நெறைய நம்பிக்கை இருக்கலாம்...அதுக்காக இப்படியா செய்வாரு?"
"அப்படி என்ன செஞ்சாரு?"
"டாக்டரோட சனி பெயர்ச்சி பலன் தெரிஞ்சுகிட்டு டாக்டருக்கு நல்ல பலன் இருந்தாதான் அவர்கிட்ட போவேன்னு அடம் பிடிக்கறாரே !"
"???"
வாயிலே வடை !
"வாயிலேயே வடை சுடற நம்ம தலைவரு, சுடச்சுட வடையை வாங்கி அப்படியே வாயில போட்டுகிட்டாரு...!"
"அய்யய்யோ...! என்ன ஆச்சு?"
"அதான் சொன்னேனே ! வாயிலே வடை சுட்டுடுச்சின்னு...!"

ஹா... ஹா... ஹா... இரசித்தேன் நண்பா...
ReplyDeleteத.ம.1
This comment has been removed by the author.
Deleteரசித்தமைக்கு நன்றி ஜி !
Deleteஅனைத்தும் நன்று
ReplyDeleteதொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு நன்றி கவிஞரே !
Deleteஅனைத்தையும் ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்!
Deleteஅனைத்தும் ரசித்தேன்!
ReplyDelete