தொழில் போல மனசு !
"நம்ம பொரி வியாபரி பொன்னம்பலத்துக்கு வெள்ள மனசுங்க ! ரொம்ப நல்லவரு"
"பொரிசுத்தமானவர்-ன்னு சொல்லுங்க !"
---------------------------------------------------------------
கத்ரி-னா?!
"ஏங்க இந்த கத்ரி-ல நம்ம பையனுக்கு மொட்டை அடிக்கலாமா?"
"கத்திரி என்னா கத்தியால கூட அடிச்சிடலாம் !"
______________________________________________________
டெபாசிட்
"நம்ம தலைவரு பேங்க்-ல போட்டிருந்த ஒரு லட்ச ரூபா FD-யை வேற யாரோ கையெழுத்து போட்டு வாங்கிகிட்டாங்களாம் !"
"பேங்க்-லயும் டெபாசிட் போச்சா ....?!!"

ஹா ஹா ... அனைத்தும் அருமை ... https://ethilumpudhumai.blogspot.in
ReplyDeleteதங்கள் ரசனைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !
Deleteஅனைத்துமே ரசிக்க வைத்தன! அருமை!
ReplyDeleteநன்றி தளிர் சுரேஷ் !
Delete