ஆங்கில வார்த்தை கொண்ட தமிழ் ஜோக்ஸ் (?) !!
"சமையல் ரூம்-ல வெச்சிருந்த ஒரு சொம்பு பாலைக் குடிச்சியா?ன்னு பூனைகிட்ட கேட்டா அது என்ன சொல்லுது?"
"It CATegorically denies !"
"பூவா தலையா போட்டு கேட்டா, எங்க வீட்டு நாய் எப்போதும் பூ-தான் சொல்லும்.."
"எப்படி சொல்ற....?"
" Head or Tail கேட்டா வாலை (tail) ஆட்டிகிட்டு நிக்குதே !"
"கூட்டணி கட்சிகளுக்குக் குறைந்த தொகுதிகளை ஒதுக்கிக் கிட்டு, தனக்கு மட்டும் அதிகமான தொகுதிகளை ஒதுக்கிக்கிட்டாரே நம்ம 'சிங்கம்' சின்னத்துக் கட்சிகாரர்...!"
"அப்படியா ! Lion's share எடுத்துக்கிட்டாங்கன்னு சொல்லுங்க !"

செம்ம கடி ... சேம் பிளட்
ReplyDeleteஹாஹாஹா!
ReplyDelete