ஸ்டாக் மார்க்கெட்டும் ஜல்லிக்கட்டும்
"???"
தரகர் பாட்டு !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நிலாப் பெண்
"நகரத்துல இருந்துகிட்டு, ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணிகிட்டு காசு
பார்க்கிற நீங்க "ஜல்லிக்கட்டு"க்கு ஆதரவு தெரிவிச்சிருக்கிங்களே !"
"எனக்கு BULL RUN-ன்னா ரொம்பப் புடிக்கும்...! அதான்...!"
"???"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தரகர் பாட்டு !
"அந்தக் கல்யாணத் தரகர் பாட்டுபாடினார்ன்னு அவர்கிட்ட ஏங்க சண்டை போடறீங்க?"
"பின்ன என்னங்க? மனைவி அமைவதெல்லாம் தரகர் கொடுத்த வரன்" ன்னு பாடறாரு !"
"!!!"
"!!!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நிலாப் பெண்
"ஆமா ! ஏங்க நான் சொன்ன அந்த நிலாவையே கையில புடிச்சுட்டு வருவீங்களா...ன்னு கேட்டாளே !"
தரகர்கிட்டே சண்டை போட்டது தப்புதான் ,மனைவி அமைவதெல்லாம் சவரனால் அமைந்த வரம் அல்லவா :)
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமிகஅருமையாக உள்ளது இரசித்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-