காஞ்சி பெரியவர் மீதான எனது பாடல்கள் இப்போது ஐட்யூன்ஸ், அமேசான் மற்றும் அனைத்து முன்ணணி இணைய தளங்களிலும் கிடைக்கிறது. பாடல் வர...
என்னைப் பற்றி..
தமிழ் ஆர்வம் வளர்த்த என் ஆசிரியர்களை என்றென்றும் நன்றிகளுடன் நினைவு கூர்ந்து, அவர்களுக்கும், கதை, கவிதை, கட்டுரைகள் எழுதும் ஊக்கம் தந்த என் அன்னை, தந்தைக்கும் சமர்ப்பணம்.!
அருமை இப்படி மனைவி எல்லோருக்கும் வாய்ப்பதில்லையே...
ReplyDeleteவாழ்த்துகள் நண்பா.
வாங்க ஜி ! ஆமாம் ஜி ! அந்த மாதிரி இருந்தா பொங்கி வரும் கோபம்..பேரன்பில் முடியாமல்...பேராபத்தில் முடியும் !
Deleteஅழகான வரிகள் பாராட்டுக்குரியது
ReplyDeleteமிக்க நன்றி கவிஞரே !
Deleteபொய் நல்லதா?!
ReplyDeleteஊடலாகி நல்லபடியா முடிஞ்சா...நல்லதுதானே !
Delete"மனைவி". இல்லாள். அருமை.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் !
Deleteதினமணியில் உங்கள் கவிதை. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றிகள் ஜி !
Deleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே ! இணைத்து விட்டேன் ! தகவலுக்கு நன்றி !
ReplyDeleteஓஹோ இப்ப்டியும் ஒரு வழி உள்ளதோ?
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDelete