#கடி ஜோக்ஸ் - பாகம் - 79
BAR--க்குள்ளே நல்ல நடிகர் !
" அழகிகளுடன், நடிகர் BAR-ல் உல்லாசம்" ன்னு வாராவாரம் கிசுகிசு வருமே...அந்த நடிகர் அரசியல்ல குதிக்கப் போறாராம் !"
" பெண்மிக அரசியல் செய்வாருன்னு சொல்லுங்க !"
"!!!"
பிரியாணி ஷேர் !
"இலவசமா கிடைச்ச பிரியாணிய தான் மட்டும் தின்னாம, ரோட்டுல போறவங்கள எல்லாம் கரைஞ்சு கரைஞ்சு கூப்பிட்டு பகிர்ந்து சாப்பிடறாரே அந்த மனுஷன் !"
"அது காக்கா பிரியாணி ஆச்சே !"
விரல் போச்சே !
"வடை-ன்னா நம்ம வேதாசலத்துக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்காக இப்படி வடையை எடுக்கறேன்னு சொல்லி கையை நசுக்கிகிட்டு வந்து நிப்பாரா?"
"என்னது வடை எடுக்கப் போயி கையை நசுக்கிகிட்டாரா? அப்படி எங்கேயிருந்து எடுத்தாரு?"
"எலி பொறியிலேர்ந்து தான் !"
"???"

பெண்மிக அரசியல் இப்படி எல்லாம் ஒரு மனுஷனை நக்கல்ஸ் பண்ணுவது அநியாயம் நண்பரே...
ReplyDeleteஇருந்தாலும் நோகாமல் நொங்கு திங்க ஆசைப்படுறவங்களை ஒரு பு(க)டி புடிச்சது சரிதான்.
அய்யோ ஜி ! பதிவில் உள்ள எல்லா பாத்திரங்களும் கற்பனையே...யாரையும் வாங்குவதோ தாங்குவதோ இல்லை!
Deleteநம்பிட்டோம் நண்பரே...
Deleteநல்லா வெளுத்து வாங்கிட்டிங்க பாராட்டுகள்
ReplyDelete