"ஹோட்டல்ல அந்த சர்வரை ஜீனியஸ்-ன்னு சொன்னிங்களே! அப்படி அவரு என்ன செஞ்சாரு?"
பேரன்: தாத்தா..! கொள்ளு தாத்தா மாதிரி "கொள்ளு அப்பா" -வும் இருக்குதானே !
தாத்தா: இல்லப்பா...அப்பா...தாத்தா..கொள்ளு தாத்தா..கொள்ளு அப்பா கிடையாது...
பேரன்: குட்டி குதிரை பசிச்சா அதோட அப்பாகிட்ட என்ன கேட்கும்..."பசிக்குது...கொள்ளு அப்பா"-ன்னு தானே !
-------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------
"மலையடிவாரத்துல உட்கார்ந்து காலையிலேர்ந்து மலைக்கு மேல போற பாதையையே பாத்துகிட்டு இருக்கியே ! ஏன்டா?"
"எங்க அப்பாதான் முன் ஏறுகிற வழியப் பாரு-ன்னு சொன்னாரு !"
"!!!"
"!!!"