"எங்க ஹோட்டல் மாஸ்டரா இருக்குற ஆளு பேரு கோபி !"
"அவரோட ஸ்பஷாலிட்டி ஆலு கோபி-ன்னு சொல்லுங்க !"
"!!!"
"பல்வேறு காரணம் சொல்லி ஆபிசுக்கு 3 நாள் லீவு போட்டீங்கலாமே ! என்ன ஆச்சு?"
"'ரூட் கனால்' (பல் வேரு) ஆபிரேஷனுக்குத் தான் !"
_______________________________________________________________
"அந்த ஏகாம்பரம் வாக்கு தவறமாட்டார்ன்னு சொன்னீங்க...ஆனா, அவரு ஏமாத்தற ஆளு போலிருக்கே !"
"தினமும் காலைல தவறாம Walk போகிறவர்ன்னு சொன்னேன் ...நீங்க வேற...!"
"???"
________________________________________________________________
"பக்கத்து வீட்டுல புதுசா குடி வந்த ராஜஸ்தான்காரர் கிட்ட அவர் மனைவி எப்போதும் சண்டை போடறாங்க !"
"அவங்க மனைவி பெங்களூரா?"
"எப்படி சார் கரெக்டா சொன்னீங்க?"
"இவரு ராஜஸ்தான் ராயல்ஸ் - ன்னா, அவங்க ராயல் சேலஞ்சர்ஸ் ஆச்சே !"

வணக்கம்
ReplyDeleteஅண்ணா.
நகைச்சுவையை இரசித்தேன் அருமையாக உள்ளது
நம்ம பக்கம் வந்து பாருங்கள் மீண்டும் கவிதைப்போட்டி எழுதுங்கள் டாலர் பரிசு அள்ளிச்சொல்லுங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் ! உங்கள் பதிவில் போட்டிக்கான அறிவிப்பினை பார்த்தேன்...கண்டிப்பாக கலந்து கொள்கிறேன். வருகைக்கும், வரவேற்பிற்கும் நன்றி !
Deleteஹா... ஹா... ரசித்தேன்...
ReplyDelete