இவன்: ரகு ! என் ஃபுட்பால் கோச், முடியே வெட்ட மாட்டார் போல...அவ்வளவு முடி !
அவன்: அப்ப அவரு கோச் சடையான்-னு சொல்லு !
இவன்: ஹா ! ஹா ! ஹா !
_______________________________________________________________
"அதோ போறாரே...அவரு, படிச்சிட்டு வேலை இல்லாம இருக்கிறவங்ககிட்ட வேலை வாங்கித் தருவதா சொல்லி, நிறைய பணம் வாங்கிகிட்டு நாமம் போட்டுட்டடாராம்!"
"அப்ப அவரு ஒரு 'பட்டை போடும் வேலைதாரி !'-ன்னு சொல்லுங்க !"

"சங்கீத வித்வானா இருந்த சோமசுந்தரம் அரசியல்ல குதிச்சிட்டாராமே !"
"தோடி ராகம் பாடிகிட்டு இருந்தவரு, இனிமே மோடி ராகம் பாடுவார்-ன்னு சொல்லுங்க !"

"ஒரு வருஷம் முன்னாடி ஒரு தடவ தற்கொலை செங்சுக்கலாமுன்னு 10 ரூபாய்க்கு விஷம் வாங்கினேன். இப்ப போயி அதையே வாங்கப் போனா 35 ரூபாய்ன்னு சொல்றான் !"
"விலைவாசி விஷம் மாதிரி ஏறுதுன்னு புரிஞ்சுகிட்டீங்களா?"

மோடி ராகம்... ஹா... ஹா...
ReplyDelete