HAPPY 2015 !
மாயம் ஆகாத விமானம் வேண்டும் !
காயம் படாத கிரிக்கெட் வேண்டும் !
குண்டு வெடிக்காத காஷ்மீர் வேண்டும் !
"Gaaண்டு" கொள்ளாத neighbours வேண்டும் !
ஏற்றம் இல்லாத விலைகள் வேண்டும் !
சீற்றம் இல்லாத அலைகள் வேண்டும் !
Wi-fi காற்றோடு கலந்துவர வேண்டும் !
Selfie எடுத்திடவே மூணாம்கை வேண்டும் !
-------------------
என் BLOG-க்குத் தொடர்ந்து உங்கள் ஆதரவு வேண்டும் !
மாயம் ஆகாத விமானம் வேண்டும் !
காயம் படாத கிரிக்கெட் வேண்டும் !
குண்டு வெடிக்காத காஷ்மீர் வேண்டும் !
"Gaaண்டு" கொள்ளாத neighbours வேண்டும் !
ஏற்றம் இல்லாத விலைகள் வேண்டும் !
சீற்றம் இல்லாத அலைகள் வேண்டும் !
Wi-fi காற்றோடு கலந்துவர வேண்டும் !
Selfie எடுத்திடவே மூணாம்கை வேண்டும் !
-------------------
என் BLOG-க்குத் தொடர்ந்து உங்கள் ஆதரவு வேண்டும் !
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன் சார் ! தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
Deleteவணக்கம்
ReplyDeleteஇரசித்தேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் ! புத்தாண்டு புத்துணர்வு அளிக்கட்டும் !
Deleteதங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி ஐயா ! புதிய ஆண்டு எல்லா வளங்களையும் அள்ளித் தரட்டும் !
Delete
ReplyDeleteவணக்கம்!
பொலிக.. பொலிக.. புத்தாண்டு!
புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
சரளமாய் வெண்பா படைக்கும் கவிஞருக்கு நன்றிகளும் ! வாழ்த்துக்களும் !
Delete