.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, May 14, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 50


வாட் டூ யூ மீன்?


"கோபியோட‌ அப்பா மீன் வியாபாரம் செய்யறார்-ன்னு சொன்னா அவர ஏன் சுயநலவாதி-ன்னு சொல்ற? "

"ஏன்னா அவரு செல் ஃபிஷ்...(Sell fish?)"

"???"

லோ...வாய்ஸ்?

"எங்க அப்பா ரொம்ப சைலண்ட் டைப்-டா ...அவரு பேசனா கூட ரொம்ப 'லோ' வாய்ஸ்-லதான் பேசுவாரு !"

"எங்க அம்மா கூட தான்.....'லோ...லோ...'-ன்னு பேசுவாங்க..!


டெய்லர்

என்னங்க நம்ம தையல்காரர், 'லைப்ரரி'க்கு வந்துட்டு, எதுவுமே படிக்காம, சுத்திபாத்துட்டு போறாரு...!"

"வெளியில நூலகம்-ன்னு போர்டு போட்டிருந்தனால, கலர் நூல் வாங்கலாமுன்னு உள்ள வந்தாராம் !"

"!!!"

Saturday, May 6, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 49


ஒட்டுமா? ஒட்டாதா?


 
"உடைஞ்சு போன நம்ம கட்சிய அந்தத் தொழிலதிபர்தான் ஒட்ட வைக்க முடியும்-ன்னு சொல்றீங்களே....எப்படி?"

"அவரு 'கோந்து' ஃபாக்ட்ரி வெச்சிருக்காரே !"

"!!!"



GASTRO படம்
 
"உடம்புலேர்ந்து GAS பிரியறதை பத்தி மணிரத்னம் சார் படம் எடுத்திருக்காரா? என்ன படம்?"

"காற்று வெளியிடை !"

"????"



பாத்துகிட்டது...

 
"உங்க காதலனை முதன் முதல்ல எங்க சந்திச்சீங்க-ன்னு கேட்டா அவங்க வெட்கப்பட்டு முகத்துல 'புக்' வெச்சு மூடிக்கிறாங்களே ஏன்?"

"FACE BOOK - ல பார்த்தேன்-ங்கிறததான் சிம்பாளிக்கா சொல்றாங்க !"


"???"

Wednesday, May 3, 2017

ஆதார் கார்டு - கீர்த்தனை !

ஆதார் அட்டை
-----------------------




பல்லவி
-------------
ஆதாரம் என்றும் நீதானே ! - வாழ்வின்
ஆதாரம் என்றும் நீதானே !
ஆதார் கார்டே இங்கு...

(ஆதாரம் என்றும்)


அனுபல்லவி
-------------------
சாதாரண மக்கள் உரிமைகள் கோர...ஆ...ஆ....
சாதாரண மக்கள் உரிமைகள் கோர....
தோதாக வரும் நீயே...! தோழனே...!

(ஆதாரம் என்றும்)


சரணம்
----------

ரேஷன் கார்டு, பேன் கார்டு...
ஃபேஷனாக பாஸ்போர்ட்டு..
லைசன்ஸ் கார்டு, வோட்டர் கார்டு...
கலர் கலராக கார்டுகள் இருந்தும்...

(ஆதாரம் என்றும்)


Sunday, April 30, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 48

"இந்த சம்மருக்கு நடிகர் நங்குசாமி Fans club கூட்டம் நடத்தினாரே..எப்படி நடந்தது?"

"Fan club கூட்டமாச்சே...காத்து வாங்கிச்சு...!"

-----------#######

உணர்ச்சிப் புயல்

கட் கட் கட் ன்னு சொன்ன பிறகும் அந்த நடிகர் தொடர்ந்து நடிச்சுகிட்டே இருக்காரே...அவ்வளவு ஈடுபாடா?"

"அட நீங்க வேற.. அவருக்கு காது கேட்காது...!"


பார்ட் 2

"நீங்க பார்ட் 2 படம் எடுக்குறதா கேள்விபட்டேன்...எந்த படத்தோட பார்ட் 2?"

"என்னோட முதல் படத்தோட டைட்டிலே பார்ட் 2 தான்...!"

Sunday, April 23, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 47




போலிஸ் கையில தேங்காய் !

"நம்ம தலைவர் தனபாலுக்கு 'தேங்காய் மூடி' தனபால்-ன்னு பேர் வெச்சது தப்பா போச்சு !"

"ஏன் அப்படி சொல்றீங்க?"

"தலைவரக் கைது பண்ணி போலிஸ் 'துருவி துருவி' விசாரிக்கிறாங்களே !"

"!!!"


சாயம் பத்தி சாயம் !

"விவசாயம் பத்தி ஒண்ணுமே தெரியாத நம்ம தலைவரு, விவசாயகளுக்கு ஆதரவா அறிக்கை விட்டாராமே...அதுக்க என்ன ரீயாக் ஷ ன்?"

"அதுல அவர் சாயம் வெளுத்துப் போச்சு !"

"!!!"


கருப்புதான் எனக்கு I.T. அதிகாரிக்கு  புடிச்ச கலரு !

"நம்ம தலைவரு மணிராஜனுக்கு 'கருப்பு மணி'-ன்னு பட்டப் பேரு வெச்சது தப்பா போச்சு !"

"என்னாச்சு?"

"Black Money-ன்னு Income Tax- அதிகாரிங்க அவரைத் தேடறாங்களாம் !"

Sunday, April 16, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 46


நீயெல்லாம் நல்லா வருவ..! 




"என்னடா ஐபிஎல்ல நாம சப்போர்ட் பண்ற டீமுக்கு எதிரணி பேட்டிங் பண்ணும்போது 'வீ வாண்ட் சிக்ஸ்' -ன்னு சொல்ற...!"

"என் சப்போர்டு எதிரணிக்கு இல்ல...அவங்க சியர் கேர்ள்ஸ்-க்கு...அவங்க சிக்ஸ் அடிச்சாதான...அந்த டீம் சியர் கேர்ள்ஸ் - டான்ஸ் ஆடுவாங்க...!"

"???"


Hear this kadi !...here...!

 

"நம்ம அப்பாதுரையோட ஒரே பையனுக்கு திடும்-ன்னு காது கேட்கலையாமே? ஒரு காதா? ரெண்டு காதுமா? எவ்வளவு நாளா?"

"டூ இயர்ஸ்..."

"ரெண்டு காதுமா...எவ்வளவு நாளா?"

"ஒன் இயர் தான்..."

"என்ன சார் குழப்பறீங்க...ஒரு இயரா..ரெண்டு இயரா...?"

"ஒரு இயர் கேட்கல...டூ இயர்ஸா..."

"!!!?"



ராயல்டி வேணும் !



"ஏன்டா...டீக்கடையில வந்து ராயல்டி கேட்கறியே...! இங்க பாடுற பாட்டு நீ போட்டதா?"

"இல்லையே...அப்ப ஏன்டா ராயல்டி கேட்கற?"

"நீ வேற...ராயலா டீ போடு-ன்னு சொன்னேன்...!"

Wednesday, April 12, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 45

சும்மா அதிருதுல்ல..!




"டி.வி. பார்த்துகிட்டே இருந்தப்போ டி.வி. ஸ்க்ரீன் உடைஞ்சு விழுந்துதுன்னு சொல்றீங்களே...அப்போ...என்ன பாத்துகிட்டிருந்தீங்க?"

"BREAKING NEWS - தான்"


WHO IS THAT...?


"ஒத்துமையா இருந்த நம்ம வெள்ளாட்டுக் கூட்டத்தில திடும்ன்னு ஒரு சலசலப்பு வந்திடுச்சே ! என்ன காரணம்?"

"நம்ம கூட்டத்தில ஒரு கருப்பு ஆடு பூந்ததுதான்...!"

ஸ்வீட்டி !



"உங்க பொண்ணோட பேரைக் கேட்டவங்க எல்லாம் " SWEET NAME"-ன்னு சொல்றாங்களே !" அப்படி என்ன பேரு வெச்சிருக்கீங்க?"

"ஜிலேபி...!"

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates