Before Global Meltdown
வேல செஞ்சது Tidel Park குல _ மூணு
வேளையும் சாப்டது Adayar Park குல
ஆளப் புடிச்சு Treat ங்கிற பேரில
அடிக்கடி சாப்டது Costly Hotel ல
தேய்க்கிற சோப்பும் போடுற dress ம் _ ந்ல்ல
Park Avenue brand மட்டும்ல
காய்ச்சலும் Cough ம் இருந்தா கூட _ ஒரு
Park க்கோ Beach - ஓ வாரக் கடசில
என்ன வேணும்னு எழுதிட்டு போயி _ வீட்டு
எதிர்த்த கடயில வாங்கியதில்ல
என்ன பாத்தாலும் எடுத்து போடுவான் _ ஒரு
Reliance Fresh ந் தள்ளு வண்டியில
காரும் வீடும் வாங்கினான் Loan ல _ இன்னும்
கடன் தர Ready ன்னான் Banker Phone ல
ஊரும் ஒலகமும் சுத்தினான் Plane ல _ காச
ஊதித் தள்ளினான் Savings Plan இல்ல
After Global Meltdown
Recession வந்தது அமெரிக்கா வுல _ அதன்
அதிர்வு தெரிஞ்சது அமைஞ்ச கரையில
வாசலின் வழியக் காட்டினான் Office ல _ நீ
போய்யா போன்னு சதாவப் போல
பார்க்கற எடம்லாம் பார்க் காய் இருந்தது _ இப்ப
வாழ்வே இங்கே பா(க)ற்காய் ஆனது
பார்க்கே வீடு பார்க்கே தோட்ட்ம் _ கார்
பார்க்கிங் எடத்துல போடுறான் டென்டு
அப்பவும் பார்க்கு இப்பவும் பார்க்கு _ இந்த
வாழ்க்கையின் அருத்தம் வெளங்குதா ஒனக்கு?
எப்பவும் ஒரேபோல் இருக்காது LIFE இத
மனசுல வச்சுக்க சுத்துது Earth து
வேல செஞ்சது Tidel Park குல _ மூணு
வேளையும் சாப்டது Adayar Park குல
ஆளப் புடிச்சு Treat ங்கிற பேரில
அடிக்கடி சாப்டது Costly Hotel ல
தேய்க்கிற சோப்பும் போடுற dress ம் _ ந்ல்ல
Park Avenue brand மட்டும்ல
காய்ச்சலும் Cough ம் இருந்தா கூட _ ஒரு
Park க்கோ Beach - ஓ வாரக் கடசில
என்ன வேணும்னு எழுதிட்டு போயி _ வீட்டு
எதிர்த்த கடயில வாங்கியதில்ல
என்ன பாத்தாலும் எடுத்து போடுவான் _ ஒரு
Reliance Fresh ந் தள்ளு வண்டியில
காரும் வீடும் வாங்கினான் Loan ல _ இன்னும்
கடன் தர Ready ன்னான் Banker Phone ல
ஊரும் ஒலகமும் சுத்தினான் Plane ல _ காச
ஊதித் தள்ளினான் Savings Plan இல்ல
After Global Meltdown
Recession வந்தது அமெரிக்கா வுல _ அதன்
அதிர்வு தெரிஞ்சது அமைஞ்ச கரையில
வாசலின் வழியக் காட்டினான் Office ல _ நீ
போய்யா போன்னு சதாவப் போல
பார்க்கற எடம்லாம் பார்க் காய் இருந்தது _ இப்ப
வாழ்வே இங்கே பா(க)ற்காய் ஆனது
பார்க்கே வீடு பார்க்கே தோட்ட்ம் _ கார்
பார்க்கிங் எடத்துல போடுறான் டென்டு
அப்பவும் பார்க்கு இப்பவும் பார்க்கு _ இந்த
வாழ்க்கையின் அருத்தம் வெளங்குதா ஒனக்கு?
எப்பவும் ஒரேபோல் இருக்காது LIFE இத
மனசுல வச்சுக்க சுத்துது Earth து